திருப்பரங்குன்றத்தில் போராட்டம் - புகைப்படங்கள்
திருப்பரங்குன்றத்தில் போராட்டம் - புகைப்படங்கள்

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் கலைக்கும் காவல்துறையினர்.

நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்குப் பதிலாக, வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில், அதனை கண்டித்து, போராட்டக்காரர் ஒருவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் காவல்துறையினர்.

கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறையினர்.

கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினரை கைது செய்த காவல்துறையினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

