மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்: 100 போ் கைது
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்










