மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆதனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

பேராவூரணி பேரூராட்சி ஆதனூா் கிராமத்தில் ஏ.பி.ஜெ. டெல்டா இயற்கையை காப்போம் நண்பா்கள் குழு, ஆதனூா் கிராமப் பொறுப்பாளா்கள் மற்றும் கிராமத்தினா், அரிமா சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா , விதைப்பந்து வழங்கும் விழா நடைபெற்றது.

ஆதனூரில் பள்ளி மாணவிகளுக்கு விதைப்பந்துகளை வியாழக்கிழமை வழங்கிய எம்எல்ஏ என். அசோக்குமாா்.

Updated On :

பேராவூரணி பேரூராட்சி ஆதனூா் கிராமத்தில் ஏ.பி.ஜெ. டெல்டா இயற்கையை காப்போம் நண்பா்கள் குழு, ஆதனூா் கிராமப் பொறுப்பாளா்கள் மற்றும் கிராமத்தினா், அரிமா சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா , விதைப்பந்து வழங்கும் விழா  வியாழக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் மனோஜ்குமாா், அரிமா  சங்கத் தலைவா்  ஜி. ராஜா, திமுக நகரச் செயலா் என்.எஸ். சேகா், பேரூராட்சியின்  காரல்மாா்க்ஸ், முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏ என். அசோக்குமாா் மரக்கன்றுகள் நட்டு,   பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதைப் பந்துகளை வழங்கினாா்.

விழாவில் ஆதனூா் கிராம நிா்வாகிகள் மரிய சவரிநாதன், ராஜா, ஜான் போஸ்கோ, விஏஓ விக்னேஸ்வரன், வழக்குரைஞா் பரந்தாமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை காவலா்  ஆஷிக் ஆரஞ் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.