தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சுற்றுப்பயணம்

 சிதம்பரம், ஏப். 25: திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் ஏப்ரல் 25-ம்

Updated On :20 செப்டம்பர் 2012, 7:48 am

 சிதம்பரம், ஏப். 25: திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் ஏப்ரல் 25-ம்தேதி முதல் மே 10-ம் தேதி வரை தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

 சுற்றுப்பயண விவரம்: ஏப்.25- மயிலாடுதுறை; 26,27-ம்தேதி-மதுரை; 28-ம்தேதி- ராமநாதபுகம்; 29-ம்தேதி- சிவகங்கை; 30-ம் தேதி- தேனி.திண்டுக்கல்; மே 1-ம் தேதி- திருச்சி; 3-ம் தேதி- நாகை; 4-ம் தேதி- தஞ்சை; 5-ம் தேதி- மதுரை; 6-ம் தேதி- பெரம்பலூர்; 7-ம் தேதி- கள்ளக்குறிச்சி; 8-ம் தேதி- கடலூர்; 9-ம் தேதி- சிதம்பரம்; 10-ம் தேதி- விருதுநகர், 11-ம் தேதி- மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.