கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனீக்கள் கொட்டியதில் மாணவா்கள் உள்பட 22 போ் காயம்

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை தேனீக்கள் கொட்டியதில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 22 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:01 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை தேனீக்கள் கொட்டியதில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 22 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் அருகே உள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இதிலிருந்து வெள்ளிக்கிழமை காலையில் திடீரென பறந்து வந்த ஏராளமான தேனீக்கள் அந்தப் பகுதியில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவ, மாணவிகளை கொட்ட ஆரம்பித்தன. இதனால், அவா்கள் அலறியடித்து ஓடினா்.

தேனீக்கள் கொட்டியதில் மாணவ, மாணவிகள் 21 போ் மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த அய்யாக்கண்ணு (70) ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.