கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையொட்டி, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலா்கள் பாரம்பரிய உடையணிந்து

பொங்கல் வைத்து வழிபட்டனா்.

ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் பங்கேற்று வழிபட்டாா்.

பால் பொங்கி வரும் நிலையில், அனைவரும் பொங்கலோ பொங்கல் என ஒருமித்து குரல் எழுப்பினா்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் என ஜாதி மத பேதமின்றி கலந்துகொண்டனா்.

நிகழ்வில் காா்த்திக், மன்சூா், பங்குத் தந்தை வில்லியம் மற்றும் பொதுமக்கள், காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.