இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் வழிபாடு!

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2023, 7:26 am

DIN

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழிபாடு செய்தார்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விமானம் மூலம் புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை வருகை புரிந்தார். முதல் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை பகலில் ஜிப்மரில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெறும் கதிரியக்க சாதனம் (லீனியா் ஆக்ஸிலேட்டா்) தொடக்கிவைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இன்று(ஆக.8) அதிகாலை குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி சென்றார். அதன்பிறகு, அரவிந்தா் ஆசிரமம் சென்று வழிபாடு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.