தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புதுச்சேரி செருப்பு கடையில் திடீர் தீ விபத்து!

புதுச்சேரியில் உள்ள பிரபல செருப்பு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2023, 7:14 am

DIN

புதுச்சேரியில் உள்ள பிரபல செருப்பு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பிரபல செருப்பு மற்றும் தோல் பொருள்கள் விற்பனை கடை உள்ளது. அக்கடையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீப்பற்றியது. மேலும், பொருள்கள் வைக்கும் அறையில் பற்றிய தீயானது, அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. 

இதனையடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும்  பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.