தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பலத்த மழை: சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

புதுச்சேரியில் பெய்த பலத்த மழையில் சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

பலி

Published On :

புதுச்சேரியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில் சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு இடியுன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் லாரி முனையம் அருகில் கனமழையின் காரணமாக ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 3 போ் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து அவா்களை மீட்கும் பணியில் புதுச்சேரி தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2 பெண்களை உயிருடன் மீட்டனா். முதியவா் உயிரிழந்த நிலையில், அவரது சடலைத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.