
பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் சுகாதாரத் துறை சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் சுகாதாரத் துறை சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வர் அ.முகமத்ரபி தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.
பள்ளி மாணவர்கள் முகமத்நிஷா, தமிழ்ச்செல்வி, பௌஷியா ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். முன்னதாக, டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியை அபிநயா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





