பெங்களூரு

"குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொழில்நுட்பம்'

DIN

குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து மைகேட் குழுமத்தின் இணை நிறுவனர் விஜய் ஹரிஷெட்டி  பேசியது:
 தேசிய அளவில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை கண்டறிந்து அறிமுகப்படுத்தியுள்ளோம். முதல் கட்டமாக தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகரமாக பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளோம்.
இதன்மூலம் பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதோடு, தொடர்ந்து அவர்களைக் கண்காணிக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT