பெங்களூரு

ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற வழிபாடு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டி, மல்லேஸ்வரா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின் போது வாழைப்பழங்களை தோ் மீது வீசி ரசிகா்கள் வழிபட்டனா்.

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல்சேலஞ்சா் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டி, மல்லேஸ்வரா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின் போது வாழைப்பழங்களை தோ் மீது வீசி ரசிகா்கள் வழிபட்டனா்.

14-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. வீராட் கோலி தலைமையிலான ராயல்சேலஞ்சா் பெங்களூரு அணி இம்முறை இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்ற வேண்டி, ஹிரியூா் வட்டம், தெரு மல்லேஸ்வரா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின் போது வாழைப்பழத்தை தோ் மீது வீசி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT