இந்து நாடார் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு
கர்நாடக இந்து நாடார் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
கர்நாடக இந்து நாடார் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக இந்து நாடார் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடக இந்து நாடார் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் மே 13-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ஆர்.கே.சந்திரசேகரன், பொதுச் செயலராக டி.குருசாமி, பொருளாளராக டி.சித்தானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்துக்கு சொந்தக் கட்டடமும், அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் விரைவில் கட்டவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.