முட்டைகள் இல்லாமல் ஹோம் பேக்கிங் பயிற்சி
பெங்களூரில் முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி திங்கள்கிழமை (அக்டோபர் 22) முதல் 6 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
பெங்களூரில் முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி திங்கள்கிழமை (அக்டோபர் 22) முதல் 6 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பெங்களூரு பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் சார்பில் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதிவரை முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலைப் போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 8088601601, 9341169607 என்ற செல்லிடப்பேசி எண்கள் மற்றும் www.ibcablr.net என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.