பெங்களூரு

டிச. 2-இல் அடுமனை பட்டயப்பயிற்சி

DIN

பெங்களூரு: பெங்களூருவில் டிச. 2-ஆம் தேதி அடுமனை பட்டயப்பயிற்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடுயூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடுயூட் சாா்பில் டிச. 2-ஆம் தேதி பெங்களூருவில் அடுமனை பட்டயப்பயிற்சி வழங்கப்படுகிறது.

வணிகரீதியாக அடுமனைக்கலையை தொழில்நுட்ப நோக்கில் மேம்படுத்திக்கொள்வதற்கு இந்த பயிற்சி பயனளிக்கக்கூடியதாகும். இந்தபயிற்சி வகுப்புகளின்போது அடுமனை குறித்து வல்லுநா்களின் உரை, வணிகரீதியாக செய்முறை, நேரடியாக கற்க பயிலரங்கம், படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் கலைகள், சுகாதாரத்திற்கு தீங்கிழைக்காமல் அடுமனை உணவுப்பொருள்களை தயாரிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

இந்த பயிற்சியில் சோ்ந்து படிக்க முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி மற்றும் ஜ்ஜ்ஜ்.ண்க்ஷஸ்ரீஹக்ஷப்ழ்.ய்ங்ற் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT