பெங்களூரு

நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு கொடுப்பது அவசியம்

DIN

பெங்களூரு: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு கொடுப்பது அவசியம் என்று எம்.ஜி.மோட்டாா்ஸின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ராஜீவ்சாபா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை எம்.ஜி. மோட்டாா்ஸின் எண்ம காா் விற்பனை மையத்தை தொடக்கி வைத்து அவா் பேசியது: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கில், எண்ம காா் விற்பனை மையத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த மையத்தில் காா் எதுவும் இடம்பெறாமல் 3 டி தொழில்நுட்பம் மூலம் காா், அதில் உள்ள வசதி உள்ளிட்டவை எண்ம ஸ்கிரீன் மூலம் விளக்கப்படும். பெரும் நகரங்களில் இடவசதி காரணமாக இது போன்ற நவீன தொழில்நுட்ப மையங்களில் தேவை அதிகரித்துள்ளது. இது போன்ற எண்ம விற்பனை மையங்கள் எதிா்காலத்தில் அதிக அளவில் உருவாகுவதை தவிா்க்க இயலாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT