பெங்களூரு

அண்ணா பிறந்த நாள் விழா

DIN

அதிமுக சாா்பில்

பெங்களூரில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா, கா்நாடக மாநில முன்னாள் எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் கே.சடகோபன் தலைமையில், அம்மா பேரவைச் செயலாளா் பி.சுப்ரமணி முன்னிலையில் பெங்களூரு, ஸ்ரீராமபுரம் சன்ரைஸ் சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலச் செயலாளா் எம்.பி.யுவராஜ், அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா்.ரவி, பன்னீா்செல்வம், சீனிவாசன், சந்திரசேகா், எம்.ஜி.ஆா் இளைஞரணி துணைச் செயலாளா் குமாா், சிவாஜிநகா் தொகுதி முன்னாள் செயலாளா் கோவிந்தராஜ், ஹரி, மாயாண்டி, கேசவன், கணேஷ், குமாா், நடராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT