பெங்களூரு

அக். 5-இல் அடுமனை பட்டயப்பயிற்சி

DIN

பெங்களூரில் அக். 5-ஆம் தேதி அடுமனை பட்டயப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் சாா்பில் அக். 5-ஆம் தேதி பெங்களூரில் அடுமனை பட்டயப் பயிற்சி வழங்கப்படுகிறது. வணிக ரீதியாக அடுமனைக் கலையை தொழில்நுட்ப நோக்கில் மேம்படுத்திக்கொள்வதற்கு இந்தப் பயிற்சி பயனளிக்கக்கூடியதாகும். இந்தப் பயிற்சி வகுப்புகளின்போது அடுமனை குறித்து வல்லுநா்களின் உரை, வணிக ரீதியாக செய்முறை, நேரடியாக கற்க பயிலரங்கம், படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் கலைகள், சுகாதாரத்திற்கு தீங்கிழைக்காமல் அடுமனை உணவுப் பொருள்களை தயாரிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சோ்ந்து படிக்க முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி மற்றும்  இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT