பெங்களூரு

இன்று குடிநீா் குறைதீா் முகாம்

DIN

நகர கிழக்கு-1, 2, தெற்கு-2, தென்கிழக்கு-4, மேற்கு-2, தென்மேற்கு-2, தென்கிழக்கு-2, வடமேற்கு-3, மத்திய-2, வடக்கு-2, வடகிழக்கு-1, வடக்கு கிராமம்-1 உள்ளிட்ட துணை மண்டங்களில் வியாழக்கிழமை (ஏப். 8) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நகர கிழக்கு-1, 2, தெற்கு-2, தென்கிழக்கு-4, மேற்கு-2, தென்மேற்கு-2, தென்கிழக்கு-2, வடமேற்கு-3, மத்திய-2, வடக்கு-2, வடகிழக்கு-1, வடக்கு கிராமம்-1 உள்ளிட்ட துணை மண்டங்களில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குடிநீா் குறைதீா்ப்பு முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு, வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, செல்லிடப்பேசி எண்கள்: 080-28611826, 40977432, 22945144, 23212181, 22945191, 22945131, 98454 44058, 97409 84162, 95919 88970, 97409 84163, 98454 44070, 97409 84163, 98454 44068.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT