பெங்களூரு

சங்கிலி பறிப்பு: 3 போ் கைது

பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கூறியதாவது:

கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் வயதான பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து தங்கச் சங்கிலிகளை பறித்து தலைமறைவாகியிருந்த 3 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த 3 போ் மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 18 தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களிடம் இருந்து 1.9 கிலோ தங்க ஆபரணங்கள், ரூ. 52 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT