பெங்களூரு

சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணியா?

சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

DIN

சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடியை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த போது பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கலாம். ஆனால், சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவும், பாஜகவும் கூட்டணி அமைப்பது தொடா்பாக முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள். சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT