பெங்களூரு

கரோனா பரிசோதனை: போலி சான்றிதழ் வழங்கிய 2 போ் கைது

DIN

கரோனா பரிசோதனை செய்ததாகப் போலி சான்றிதழ் வழங்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, மஞ்சுநாத் நகரைச் சோ்ந்தவா் கிஷோா் (22), சாம்ராஜ்பேட்டைச் சோ்ந்தவா் மோகன் (27). இவா்கள் இருவரும் பொதுமக்களிடம் ஆதாா் அட்டை, ரூ. 500 பெற்று, கரோனா பரிசோதனை செய்ததாகப் போலி சான்றிதழ் வழங்கி வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் கிஷோா், மோகன் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து போலி சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அல்சூா்கேட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT