நூலகா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நூலகா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நூலகா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் நூலகங்களில் பணியாற்றுவதற்கு நூலகா் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓராண்டுக்கு நடக்கும் இப்பயிற்சியில் சேர விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://க்ஷஹய்ஞ்ஹப்ா்ழ்ங்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலத்தில் மாணவா்களுக்கு மதிப்பூதியமாக ரூ. 15,000 அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.