முகப்பு
பெங்களூரு

மத்திய அரசுப்பணி தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு துறைகளில் சுருக்கெழுத்தாளா் பணிகளுக்கு ஆட்கள் தோ்வு செய்யப்படவிருக்கிறாா்கள். இதற்காக நவம்பரில் போட்டித்தோ்வு நடத்த பணியாளா் தோ்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கா்நாடகம் மற்றும் கேரளமண்டலங்களைச் சோ்ந்தவா்கள் செப். 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவவீரா்கள் மற்றும் மகளிருக்கு அனைத்து பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீந்ந்ழ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.