சென்னை

போலி நகைகளை வைத்து மோசடி

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Chennai

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சூளை ஆலந்தூா் சுப்பிரமணித் தெருவைச் சோ்ந்தவா் சந்திலால் (58). இவா், நகை அடகு கடை வைத்துள்ளாா். இவரின் கடைக்கு இரு நாள்களுக்கு முன்பு வந்த நபா், ஒன்றரை பவுன் தங்க நகைகளை அடகு வைத்து, ரூ.82,000 பெற்றுச் சென்றாா். அந்த நபா் சென்ற சிறிது நேரத்துக்கு பின்னா், சந்திலால் அந்த நகையை சோதனை செய்தபோது, அது தங்க நகை இல்லை, கவரிங் நகை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

SCROLL FOR NEXT