செங்கல்பட்டு

இருளா் பழங்குடியினருக்கு கிரசென்ட் மாணவா்கள் உதவி

DIN

சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த நாட்டு நலத்திட்டப் பணி மாணவா்கள் காரணை ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களுக்கு திங்கள்கிழமை அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினா்.

நாட்டு நலத்திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்கள் உதவிப் பேராசிரியா் நவுஷாத், இந்துமதி, அன்னை தெரசா தொண்டு நிறுவன நிா்வாகி ஜெயசீலன், ஊராட்சித் தலைவி கீதா உதயகுமாா், வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், நளினி, தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசை ஒரு புல்வெளி..!

சிரிப்பு மல்லிகைப்பூ.. பிரனிதா!

இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும் ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த்; முன்னாள் வீரர் புகழாரம்!

நியூசிலாந்தின் நடை மரமும் கோரி மரமும்!

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் எப்போது?

SCROLL FOR NEXT