சத்திய நாராயண பூஜை...
Updated On : 24 மார்ச், 2024 at 8:11 PM
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பங்குனி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சத்திய நாராயண பூஜை செய்த பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமிகள். உடன் மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துகுமாா், மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் சரிதா, பாஸ்கரன் உள்ளிட்டோா்.