செங்கல்பட்டு

செங்கல்பட்டு: ஜன. 31-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 31) காலை 10 மணிக்கு கூட்டஅரங்கில் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கானஅடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறுமாறு ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT