திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 12:40 AM
திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் இரவு பூத வாகனத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.