மழையில் நனையும் கடிதங்கள்
பொன் னேரி, டிச. 20: பொன் னேரி அருகே பொது மக் கள் அனுப் பும் தபால் கள் அஞ் சல் பெட் டிக் குள் ளேயே நனைந்து கேட் பா ரற்று கிடக் கின் றன. பொன் னேரி கோட் டாட் சி யர் அலு வ ல கம் எதிரே அஞ் சல் துறை சார் பி
சென்னைமழையில் நனையும் கடிதங்கள்
பொன் னேரி, டிச. 20: பொன் னேரி அருகே பொது மக் கள் அனுப் பும் தபால் கள் அஞ் சல் பெட் டிக் குள் ளேயே நனைந்து கேட் பா ரற்று கிடக் கின் றன. பொன் னேரி கோட் டாட் சி யர் அலு வ ல கம் எதிரே அஞ் சல் துறை சார் பி
பொன் னேரி, டிச. 20: பொன் னேரி அருகே பொது மக் கள் அனுப் பும் தபால் கள் அஞ் சல் பெட் டிக் குள் ளேயே நனைந்து கேட் பா ரற்று கிடக் கின் றன.
பொன் னேரி கோட் டாட் சி யர் அலு வ ல கம் எதிரே அஞ் சல் துறை சார் பில் அஞ் சல் பெட்டி ஒன்று வைக் கப் பட் டுள் ளது.
அதன் மேற் கூரை முழு வ தும் துருப் பி டித்து நிலை யி லும் ஒரு சில இடங் க ளில் உடைந்த நிலை யில் உள் ளது.
பொன் னே ரி யின் மைய பகு தி யாக உள்ள கோட் டாட் சி யர் அலு வ ல கம் எதிரே இந்த அஞ் சல் பெட்டி உள் ளது. அத் து டன் இதன் அரு கில் வட் டாட் சி யர் அலு வ ல கம், பொன் னேரி காவல் நிலை யம், நீதி மன் றங் கள் ஆகி ய வை யும் உள் ளன. இதன் கார ண மாக இந்த அஞ் சல் பெட் டி யின் உள்ளே அரசு தபால் கள் உள் ளிட்ட முக் கிய தபால் கள் போடப் ப டு கின் றன.
இந்த அஞ் சல் பெட் டி யின் மேற் கூரை உடைந்த நிலை யில் உள் ள தால் இதன் உள்ளே போடப் ப டும் அனைத்து தபால் க ளும் மழை யில் நனைந்து சேத ம டைந்து விடு கின் றன. அத் து டன் இதில் போடப் ப டும் தபால் கள் அனைத் தும் சாதா ரண அஞ் சல் மூலம் அனுப் பப் ப டு வ தால் தாங் கள் அனுப் பிய தபால் கள் உற வி னர் க ளுக்கோ, நண் பர் க ளுக்கோ போய் சேர்ந் ததா என பொது மக் க ளால் உறுதி செய்து கொள்ள முடி யாது. த னி யார் கூரி யர் நிறு வ னங் கள் வாடிக் கை யா ளர்ளை ஈர்க்க அவர் கள் அனுப் பிய தபால் கள் உரிய நபர் க ளி டம் சென்று சேரும் போது அவர் க ளுக்கு செல் போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பி வரு கின் ற னர். ஆனால், பாரம் ப ரி ய மும் பழ மை யும் வாய்ந்த அஞ் சல் துறை இன் ன மும் ஆங் காங்கே பழ மை யான முறை யில் அஞ் சல் பெட் டி களை வைத் துள் ளது. அந்த அஞ் சல் பெட் டி கள் துருப் பி டித்த நிலை யில் மேற் கூரை உடைந்த நிலை யில் நீண் ட கா ல மாக இருந்த போதும் அவை இன் ற ள வும் சீர் செய் யப் ப டா மலே உள் ளது. எ னவே, மேற் கூரை உடைந்த நிலை யில் உள்ள அஞ் சல் பெட் டி களை உட ன டி யாக சீர மைக்க அஞ் சல் துறை உயர் அதி கா ரி கள் நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப்பு.
உடைந்த நிலை யில் உள்ள அஞ் சல் பெட்டி. (வலது) மழை நீர் ஒழு கி ய தால் ஊறிய தபால் கள்.