முகப்பு
சென்னை

விளை​யாட்டு மைதா​னமே இல்​லாத மாந​க​ராட்​சிப் பள்​ளி​கள்

சென்னை, மே 9: சென்னை மாந க ராட்சி சார் பில் நடத் தப் ப டும் பள் ளி கள் சில வற் றில் விளை யாட்டு மைதா னங் களே இல் லாத நிலை தொடர் க தை யாகி வரு கி றது. பல பள் ளி க ளில் விளை யாட்டு ஆசி ரி யர் களே இல்லை.

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:37 PM
பகிர்:

சென்னை, மே 9: சென்னை மாந க ராட்சி சார் பில் நடத் தப் ப டும் பள் ளி கள் சில வற் றில் விளை யாட்டு மைதா னங் களே இல் லாத நிலை தொடர் க தை யாகி வரு கி றது. பல பள் ளி க ளில் விளை யாட்டு ஆசி ரி யர் களே இல்லை.

கல்வி அறி வு டன் சேர்த்து, உடல் ரீதி யா க வும், மன ரீதி யா க வும் பள்ளி மாண வர் களை சீர் ப டுத்த வேண் டும் என்ற நோக் கத் தோ டு தான் பள் ளி க ளில் உடற் கல்வி கொண் டு வ ரப் பட்டு அதற் கென தனி நேர மும் ஒதுக் கப் பட் டது.

ஆ னால், சென்னை மாந க ராட் சிப் பள் ளி கள் பல வற் றில் மாண வர் க ளுக் கான இந்த உரிமை மறுக் கப் ப டு கி றது. விளை யாட் டுத் துறை யில் சாதனை படைக்க வேண் டிய பல இளை ஞர் கள், திரை மறை வி லேயே இருக்க வேண் டிய சூழ் நிலை ஏற் ப டு கி றது.

Advertisement

வி ளை யாட் டுத் துறை யில் ஈடு பட் டுள்ள மாண வர் க ளுக் கென, தொழிற் கல் வி யில் தனி இட ஒ துக் கீடு அளிக் கப் ப டு கி றது. ஆனால், விளை யாட் டுக்கு முக் கி யத் து வம் அளிக் கப் ப டா த தால், இந்த சலு கை யை யும் பயன் ப டுத் திக் கொள்ள முடி யாத நிலை மாந க ராட் சிப் பள்ளி மாண வர் க ளுக்கு ஏற் ப டு கி றது.

ஒரு பள் ளிக்கு அங் கீ கா ரம் கொடுக்க, அந் தப் பள் ளி யில் கால் பந்து விளை யாட்டு மைதா னம், கூடைப் பந்து விளை யாட்டு மைதா னம், கபடி மைதா னம் மற் றும் ஹாக்கி விளை யாட்டு மைதா னம் ஆகி யவை இருக் க வேண் டி யது அவ சி யம்.

ஆ னால், சென்னை மாந க ராட்சி சார் பில் நடத் தப் பட்டு வரும் பள் ளி க ளில் பாதிக் கும் மேற் பட் ட வற் றில் விளை யாட்டு மைதா னங் களே இல்லை.

ஹ ரி நா ரா ய ண பு ரம் சென்னை உயர் நி லைப் பள்ளி, சி.பி. சாலை சென்னை உயர் நி லைப் பள்ளி, அப் பா சாமி சாலை சென்னை மேல் நி லைப் பள்ளி, ராய பு ரம் உரு துப் பள்ளி, கொடுங் கை யூர் சென்னை உயர் நி லைப் பள்ளி, எருக் கஞ் சேரி சென்னை உயர் நி லைப் பள்ளி, கொளத் தூர் சென்னை உயர் நி லைப் பள்ளி, கணே ச பு ரம் சென்னை உயர் நி லைப் பள்ளி உள் ளிட்ட மேலும் சில மாந க ராட் சிப் பள் ளி க ளில் விளை யாட்டு மைதா னங் களே இல்லை.

÷இ தில் ஒரு சில பள் ளி கள் மட் டும், அரு கில் அமைந் தி ருக் கும் மாந க ராட் சிக் குச் சொந் த மான பொது விளை யாட்டு மைதா னத்தை அவ் வப் போது பயன் ப டுத்தி வரு கின் றன.

÷சென்னை போன்ற பெரு நக ரங் க ளில் புதி தாக விளை யாட்டு மைதா னம் உரு வாக் கும் அள வுக்கு இடம் கிடைப் பது மிக வும் கடி னம். எனவே, மாணவ, மாண வி க ளின் நலன் கருதி எஞ் சி யுள்ள விளை யாட்டு மைதா னங் களை பாது காக்க வேண் டி யது அர சின் கடமை என் கின் ற னர் சமூக ஆர் வ லர் கள்.

இந்த நிலை யில், தியா க ராய நக ரில் அமைந் துள்ள பொது விளை யாட்டு மைதா னத்தை வர்த் தக ரீதி யில் மாற்ற சென்னை மாந க ராட்சி முடி வெ டுத் தி ருப் பது பல ரி டையே அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது.

தி யா க ராய நகர் வெங் கட் நா ரா யணா சாலை யில் அமைந் துள்ள கூடைப் பந்து மைதா னத் தில், தரை தளத் துக் குக் கீழ் பல அடுக்கு கார் பார்க் கிங் கட்ட சென்னை மாந க ராட்சி திட் ட மிட் டி ருப் ப தற்கு அப் ப குதி மக் கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்து வரு கின் ற னர்.

இந்த ஒரு மைதா னம் கார் பார்க் கிங் காக மாற் றப் பட்டு விட் டால், தொடர்ந்து சென் னை யில் உள்ள அனைத்து விளை யாட்டு மைதா னங் க ளும் வர்த் தக ரீதி யில் மாற் றப் பட்டு விடும் என் பதே சமூக ஆர் வ லர் க ளின் கருத்து.

அடுக் கு மாடி வணிக வளா கத் துக்கு

வாகன நிறுத் தம் எந்த அளவு இருக்க வேண் டும்?

சென்னை மாந க ராட்சி பகு தி யில் அமைக் கப் ப டும் அடுக் கு மாடி வணிக வளா கங் க ளில், வாகன நிறுத் தத் துக் கான இடம் எந்த அள வில் விட வேண் டும், என சென்னை பெரு ந கர வளர்ச் சிக் குழு மம் (சி.எம்.டி.ஏ.) விதி வகுத் துள் ளது.

இ தன் படி, 50 சதுர மீட் டர் அள வுக்கு மேல் கட் டப் ப டும் வணிக வளா கத் தில், முதல் 50 சதுர மீட் டர் கட் டட அள வைத் தவிர மற்ற ஒவ் வொரு 50 சதுர மீட் ட ருக் கும் ஒரு கார் மற் றும் ஒரு இரு சக் கர வாக னம் நிறுத் து வ தற் கான வானக நிறுத்த இடம் விட வேண் டும் என தெரி விக் கப் பட் டுள் ளது.

சென்னை தியா க ராய நக ரில் அமைந் துள்ள பெரும் பா லான அடுக் கு மாடி வணிக வளா கங் க ளில், இந்த விதி பின் பற் றப் ப ட வில்லை. ஆனால், இந்த வணிக நிறு வ னங் கள் அரு கில் உள்ள வேறு இடத்தை வாகன நிறுத் த மாக காண் பித்து, சி.எம்.டி.ஏ.வில் அங் கீ கா ரம் பெற் றுள் ளன. இந்த வாகன நிறுத்த இடத்தை, சில வணிக நிறு வ னங் கள் வாட கைக் கும், சில நிறு வ னங் கள் சொந் த மா க வும் வைத் துள் ளன.

இந்த நிலை யில், விளை யாட்டு மைதா னத் தில் பல அடுக்கு கார் பார்க் கிங் அமைப் பது, இந்த வணிக நிறு வ னங் க ளுக் குத் தான் பயன் ப டப் போ கி றது. மேலும், வணிக நிறு வ னங் கள் வாகன நிறுத்த இடத் துக்கு அளித் து வ ரும் வாட கை யும் மிச் ச மா கப் போ கி றது.

எ னவே, தியா க ராய நக ரில் பல அடுக்கு கார் பார்க் கிங் கட் டு வது, வணிக நிறு வ னங் கள் சி.எம்.டி.ஏ. விதியை மீற மாந க ராட் சியே மறை மு க மாக உத வு வ து போல் அமைந் து வி டும் என் கின் ற னர் சமூக ஆர் வ லர் கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.