அட்சய திருதியை: மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் தங்கம் விற்பனை
மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் திங்கள்கிழமை அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் திங்கள்கிழமை அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி அனீஷ்குமார் கூறியதாவது: அட்சய திருதியை தினத்தையொட்டி, பூஜை செய்யப்பட்ட ஐயப்பன், குருவாயூரப்பன் உருவம் பொறித்த தங்க நாணயங்கள் 2 கிராம், 4 கிராம், 8 கிராம் எடையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
மேலும் தகவலுக்கு 28171197, 28172197 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Advertisement
Advertisement