சென்னை

எஸ்.எஸ்.சி., வங்கி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

DIN

பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), வங்கிகள் ஆகியவற்றால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டும் முகாம், சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் சனிக்கிழமை (டிச.16) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் வங்கி, எஸ்எஸ்சி பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்து 
கொள்ளலாம். 
இதில் பங்கேற்க விரும்புவோர் நேரிலோ, 044-4353 3445, 4554 3082 தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என சங்கர் ஐஏஎஸ் அகாதெமி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT