சென்னை

விதை தொழில்நுட்ப சங்க துணைத் தலைவராக பேராசிரியர் பாஸ்கரன் தேர்வு

DIN

இந்திய விதை தொழில்நுட்பச் சங்கத்தின் துணைத் தலைவராக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: இந்தச் சங்கம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, அதிக விளைச்சலைத் தரக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, விதை அறிவியல் மற்றும் பண்ணை விவசாயத் துறைகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தேசிய அளவில் செயல்படும் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் பாஸ்கரன், 2020 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT