சென்னை

சென்னையில் கலாசார ஒற்றுமை தினம்

DIN


தேசிய ஒருமைப்பாடு வாரத்தின் அங்கமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் கலாசார ஒற்றுமை தினமும் மொழி நல்லிணக்க நாளும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர், கதாசிரியர் மற்றும் நடிகர் அனுமோகன் கலந்து கொண்டு பேசினார். மாலையில் நடைபெற்ற மொழி நல்லிணக்க நாள் கொண்டாட்டத்தில் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டார். பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் ஏ. மாரியப்பன், மண்டல மக்கள் தொடர்பு உதவி இயக்குநர் எம். ரவிக்குமார், பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநர் நதீம் துபைல், ஊடக தகவல் அலுவலர் வி கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT