சென்னை

பொன்னேரி கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN


பொன்னேரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொன்னேரி கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது, பொன்னேரி 33/11 கி.வோ. துணைமின் நிலைய வளாகம், செயற்பொறியாளர்/இயக்கம் மற்றும் பராமரித்தல்/பொன்னேரி என்ற முகவரியில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து  உரிய தீர்வுகளைப்  பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT