சென்னை

ஜூலை 17  மின்தடை

DIN

சென்னையில் மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 17)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
டைடல் பார்க் பகுதி: தரமணி எம்.ஜி.ஆர் நகர், சி.எஸ்.ஐ.ஆர் சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம், வேளச்சேரி வி.வி.கோயில் தெரு.
சோழிங்கநல்லூர் பகுதி: மார்டன் பள்ளி சாலை, கிளாஸிக் பாம்ஸ்.
செம்மஞ்சேரி பகுதி: ஓ.எம்.ஆர் பகுதி, ஜவகர் நகர், எழில் முகா நகர். 
தாழம்பூர் பகுதி: தாழம்பூர் பிரதான சாலை, ஸ்ரீ சக்தி அம்மன் கோயில் தெரு.
பெரும்பாக்கம் பகுதி: கிருஷ்ணா நகர், சௌமியா நகர், கோகுல் நகர், பாபு நகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT