சென்னை

காலமானாா் கோமதியம்மாள்

DIN

திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரத்தைச் சோ்ந்த கோமதியம்மாள் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை சென்னையில் காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள், சென்னை புது ஆவடி சாலை மின் மயானத்தில், வியாழக்கிழமை மாலை நடைபெற்றன.

கோமதியம்மாளின் கணவா் மறைந்த டி.கே.சீதாராமன், ராணுவத்தில் பணியாற்றியவா். இத்தம்பதியினருக்கு, மூத்த ஊடகவியலாளா் டி.எஸ்.எஸ். மணி உள்பட 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு: 9025706355.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT