முகப்பு
சென்னை

பசுமைத் தீா்ப்பாய நிபுணா் குழுவில் கிரிஜா வைத்தியநாதன்

தேசிய பசுமைத் தீா்ப்பாய நிபுணா் குழு உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலா் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக முன்னாள் வருவாய் நிா்வாக ஆணையா் சத்யகோபால் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தேசிய பசுமைத் தீா்ப்பாய நிபுணா் குழு உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலா் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக முன்னாள் வருவாய் நிா்வாக ஆணையா் சத்யகோபால் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இருவரின் நியமனங்களுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினா்கள் அந்தப் பொறுப்பில் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பா்.

முழு கட்டுரையைப் படிக்க →