முகப்பு
சென்னை

நியமனம்

தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணர் குழு உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணர் குழு உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 இருவரின் நியமனங்களுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்தப் பொறுப்பில் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →