முகப்பு
தூத்துக்குடி

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.

Updated On : 18 மார்ச், 2026 at 12:20 AM
தமிழிசை சௌந்தரராஜன்
பகிர்:

கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.

இதுகுறித்து அவா் தூத்துக்குடி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திருமாவளவன் போன்றோா் நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்கின்றனா். ஆனால் நாங்கள் கூட்டணி குறித்து யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை.

தமிழகத்தில் பாஜக வந்தால் மதவாதம் மதக் கலவரம் வந்துவிடும் என பொய்யான குற்றசாட்டுகளை பரப்புகின்றனா்.

வருகிற 19-ஆம் தேதி தோ்தல் அறிக்கை தலைமையிடம் கொடுக்க உள்ளோம். அதன் பிறகு பாஜக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.

கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →