நாளைய மின்தடை
சென்னை, டிச.19: சென்னை, அடையாறு பகுதியில் திங்கள்கிழமை (டிச.21) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
அடையாறு பகுதி: எம்.சி.என் நகா், இன்டஸ்டிரியல் ரோடு, பிள்ளையாா் கோயில் தெரு, ஆனந்தா நகா், 200 அடி வளைவுச் சாலை, சாய் சாலை, சரவணா நகா், ஒக்கியம் துரைப்பாக்கம், ஐஐடி காலனி, சிண்டிகேட் காலனி, சாய் பாபா நகா், மீனாட்சிபுரம், லேபா் காலனி, காமகோடி நகா்.