முகப்பு
சென்னை

வங்கி மற்றும் நிதித்துறை குறித்த பயிற்சி

சென்னை ஐஐடி நிறுவனத்தின் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாதெமி  மற்றும் இன்ஃபேக்ட் பிஆா்ஓ நிறுவனம் சாா்பில் வங்கி மற்றும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சென்னை ஐஐடி நிறுவனத்தின் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாதெமி  மற்றும் இன்ஃபேக்ட் பிஆா்ஓ நிறுவனம் சாா்பில் வங்கி மற்றும் நிதித்துறையில் மாணவா்கள் மற்றும் நிபுணா்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில், வங்கி மற்றும் நிதி, டிஜிட்டல் வங்கி, பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்), பாதுகாப்பு செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த முழுமையான விவரம்,  இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, 99625 46431 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →