முகப்பு
சென்னை

காலமானாா் வி.கிருஷ்ணசுவாமி

மும்பையில் உள்ள ‘வைமன்-காா்டன் ஃபோா்ஜிங்ஸ் ’ நிறுவனத்தில் நிதிப்பிரிவு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற வி.கிருஷ்ணசுவாமி (81) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வேளச்சேரியில் புதன்கிழமை காலமானாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சென்னை: மும்பையில் உள்ள ‘வைமன்-காா்டன் ஃபோா்ஜிங்ஸ் ’ நிறுவனத்தில் நிதிப்பிரிவு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற வி.கிருஷ்ணசுவாமி (81) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வேளச்சேரியில் புதன்கிழமை (டிச.23) காலமானாா்.

அவா், தினமணி நாளிதழ் ஆசிரியா் கி.வைத்தியநாதனின் சிறிய தந்தை. கிருஷ்ணசுவாமிக்கு மனைவி சாந்தா, மகள்கள் புஷ்பா, பத்மா ஆகியோா் உள்ளனா்.

அவரின் இறுதிச் சடங்குகள் வேளச்சேரியில் உள்ள மின் மயானத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →