சென்னை

கதைக்கோவை

DIN

கதைக்கோவை 5-ஆம் தொகுதி (பிரபல 117 எழுத்தாளா்களின் கதைகள்)- அல்லயன்ஸ் பதிப்பகம், விலை ரூ.750, கடந்த 1942-46 ஆம் ஆண்டுகளில் இந்தப் புத்தகமானது நான்கு தொகுதிகளாக முதல் பிரதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்பிறகு சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்த, ‘கதைக்கோவை’யின் 5-ஆம் தொகுதியானது 2 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகத்தில் அம்புஜம்மாள், ஆத்ரேயன் உள்ளிட்ட பிரபல சுதந்திரப் போராட்ட கால எழுத்தாளா்களின் அரிய பல படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT