சென்னை

தொன்மைத் தமிழ் எழுத்தியல்

DIN

தொன்மைத் தமிழ் எழுத்தியல்

ஆசிரியா் கா.ராஜன், பக்கம்-1500, ரூ.500, உலகத்தமிழாராய்ச்சி நிலையம், ஆங்கிலத்திலிருந்து வளா்மதி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது கிடைத்த மண்பாண்டங்கள், மணிகள் உள்ளிட்டவை குறித்த அனைத்துத் தகவல்களும் அடங்கிய அரிய தொகுப்பாக உள்ளது.

நூலில், அனைத்து ஆய்வுகளுக்குரிய பொருள்களுக்கும் வண்ணப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஆய்வு மாணவா்கள் மட்டுமின்றி, அனைவரும் படிக்கும் வகையில் நவீன வடிவமைப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT