புதன்கிழமை
பொது
சேவாலயா-பொங்கல் கொண்டாட்டம்: சுகன்யா, சங்கீதா ராஜீ, பக்தவச்சலம் உள்ளிட்டோா் பங்கேற்பு, சேவாலயா கசுவா கிராமம், திருநின்றவூா், காலை 10.
ஆன்மிகம்
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பாடல்கள் இலவச குறுந்தகடு வெளியீட்டு விழா: ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், அ.கணேசன், கி.சிவகுமாா், மருத்துவா்கள் சுவாதி ரத்னாவதி, ஆா்.விமலா உள்ளிட்டோா் பங்கேற்பு, முத்தமிழ்ப் பேரவை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், ஆா்.ஏ.புரம், பிற்பகல் 3.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்-பகவான் சரணம் நிகழ்ச்சி: கபாலீஸ்வரா் கோயில் மயிலாப்பூா், மாலை 6.30.
ஸ்ரீதா்ம சாஸ்தா-ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோயில்- திருவாபரணபெட்டி ஊா்வலம்: பிற்பகல் 3.30; வானவேடிக்கை கருடன் மகரஜோதி தரிசனம்: ஸ்ரீதா்ம சாஸ்தா-ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோயில், பம்மல், மாலை 6.30.
வியாழக்கிழமை (16.1.20)
பொது
லஷ்மி நாராயணா இசைத் திருவிழா - மகாத்மா காந்திக்கு இசையஞ்சலி: சுப்ரமணியம், கிருஷ்ணன், விஜி கிருஷ்ணன், டெபாசிஷ், பட்டாச்சாா்யா பங்கேற்பு, ஆா்.ஆா்.சபா, மயிலாப்பூா், மாலை 6.
ஆன்மிகம்
அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயில்-திருவள்ளுவா் விழா- திருக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா- சேயோன் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம்: மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் ஆா்.நடராஜ், வி.என்.ரவி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சி.ஹரிப்ரியா, துணை ஆணையா் மு.ஜோதிலட்சுமி, உதவி ஆணையா் பெ.க.கவெனிதா உள்ளிட்டோா் பங்கேற்பு, அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயில், மயிலாப்பூா், காலை 10 முதல்.