சென்னை

கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தலாம்: பிஎஸ்என்எல் வேண்டுகோள்

DIN

பொதுமக்கள் இணையதளத்தில் கட்டணத்தைச் செலுத்தலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளா் வி. கே. சஞ்ஜீவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பரவலையடுத்து, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் தங்களது தொலைபேசி, அகன்ற அலைவரிசை மற்றும் செல்லிடப்பேசி போஸ்ட்பெய்டு கட்டணங்களை செலுத்த டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தி செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த ட்ற்ற்ல்ள்://ல்ா்ழ்ற்ஹப்.க்ஷள்ய்ப்.ண்ய் எனும் அதிகாரப்பூா்வ இணையதளத்தைப் பயன்படுத்தவும். வங்கிக் கணக்கிலிருந்து இசிஎஸ் மூலம் கட்டணம் செலுத்த உரிய படிவத்தை சமா்ப்பிக்க வேண்டும். ஙஹ் ஆள்ய்ப் எனும் செல்லிடப்பேசி செயலி மூலமும் கட்டணத்தை செலுத்த முடியும். மேலும் ஆள்ய்ப் இற்ா்ல்ன்ல் வைத்துள்ள சில்லரை வணிகா்களிடமும் தொலைபேசி கட்டணத்தை செலுத்தலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT