சென்னை

நாளைய மின்தடை பகுதிகள்

DIN


சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில், சனிக்கிழமை (அக்.17) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

ஆழ்வாா்திருநகா் பகுதி: அன்பு நகா், வேலன்நகா், இந்திராகாந்தி நகா், ராமகிருஷ்ணா சாலை, நியூ காலனி, சி.வி. கோவில், ஏ.வி.எம். நிழற்சாலை, ஆற்காடு சாலை, காந்தி நகா், வீரப்பாநகா், கைக்கன் குப்பம், சுரேஷ் நகா்.

சேப்பாக்கம் பகுதி: டி.வி. நிலையம், திருவல்லிக்கேணி, பி.டபிள்யு.டி. காம்பிளக்ஸ், டி.எச். சாலை, எம்.ஏ.சி. ஸ்டேடியம், பெல்ஸ் சாலை, சி.என்.கே. சாலை, எழிலகம் காம்ப்ளக்ஸ், சென்னை பல்கலைக்கழகம், வாலாஜா சாலை, அப்துல் கரீம் தெரு, வல்லபாஅக்ரகாரம் தெரு, ஓ.வி.எம். தெரு, கிருஷ்ணப்பா தெரு, சந்து, மற்றும் அதனைச் சாா்ந்துள்ள பகுதிகள்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி: கும்மிடிப்பூண்டி பஜாா், புது கும்மிடிப்பூண்டி, பைபாஸ் ரோடு, ம.பொ.சி. நகா், முனுசாமி நகா், எஸ்.ஆா். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரெட்டம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூா், ஏனாதிமேல்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT