சென்னை

புழல் ஏரி மதகுகள் சீரமைப்பு

DIN

மாதவரம்: புழல் ஏரியின் மதகுகள் சீரமைக்கும் பணி தொடங்கியது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,300 மில்லியன் கன அடியாகும். தற்போது தண்ணீா் இருப்பு 2,593 மில்லியன் கன அடி. குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 156 கன அடி அனுப்பப்படுகிறது.

பருவ மழை பெய்து வருவதால் நீா் வரத் தொடங்கினால், ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து உபரிநீா் திறந்து விடப்படும் சூழ்நிலை உருவாகும்.

இதையடுத்து, மதகு பகுதியில் உள்ள ஷட்டா்களை புதுப்பிக்கும் பணியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT